மருத்துவ நிருவாகத்துறையில் டாக்டர். றஜாப் மற்றுமொரு சாதனை



மருத்துவ நிருவாகத் துறையில் ஏற்கனவே MSc பட்டம் பெற்று, தற்போது கல்முனை பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகக் (DRDHS) கடமையாற்றிக் கொண்டிருக்கும் Dr.TSRTR.Rajab அவர்கள், அதே மருத்துவ நிருவாகத் துறையில் MD Part-1 பரீட்சையிலும் சித்தியடைந்துள்ளார். 


மருத்துவ நிருவாகத்துறையில் டாக்டர். றஜாப் மற்றுமொரு சாதனை மருத்துவ நிருவாகத்துறையில் டாக்டர். றஜாப் மற்றுமொரு சாதனை Reviewed by Editor on November 20, 2020 Rating: 5