மின் துண்டிப்பு பற்றிய தகவல்!!!


அவசரத் திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரை இந்த மின் துண்டிப்பு இடம்பெறுமெனவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.


16.11.2020 - நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட ஒலுவில் கிராமம், திராய்க்கேணி ,நிந்தவூர் சில பகுதி


18.11.2020 - நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட நிந்தவூர் சில பகுதி ,சின்னபாலமுனை, அத்துடன் சாய்ந்தமருது மின் பாவனையாளர் பகுதிகள் ,


19.11.2020 - சாய்ந்தமருது மின் பாவனையாளர் சேவை நிலையம் சாய்ந்தமருது சில பகுதி, சம்மாந்துறை மின் பாவனையாளர் சேவை நிலையம் அம்பாறை வீதி , ஹிலால்புரம் , வங்களாவாடி ,ஹிச்ராபுரம்


21.11.2020 - கல்முனை மின் பாவனையாளர் சேவை நிலையம் 12 ம் கொலனி ,சம்மாந்துறை மின் பாவனையாளர் சேவை நிலையம் மல்கம்பிட்டி வீதி , ப்லக் J ஈஸ்ட் ,ப்லக் J வெஸ்ட், மலையடி கிராமம் , கல்லரைச்சல் 01,02,03 , கைகாட்டி, நைனாகாடு, சம்மாந்துறை நிந்தவூர்மின் பாவனையாளர் சேவை நிலையம் ஒலுவில் கிராமம் ,திராய்கேணி , நிந்தவூர் சில பகுதி


23.11.2020 - நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையம் சின்னப்பாலமுனை, மற்றும் நிந்தவூர் சில பகுதி ,சாய்ந்தமருது மின் பாவனையாளர் சேவை நிலையம் பள்ளிவாசல் வீதி , காசிம் வீதி ,அலியார் வீதி , சாஹிரா கல்லூரி வீதி


24.11.2020- கல்முனை மின் பாவனையாளர் சேவை நிலையம் கல்முனை நகரம் சில பகுதி ,யாட் வீதி , ரெஸ்ட் ஹவுஸ் வீதி நிந்தவூர்மின் பாவனையாளர் சேவை நிலையம் ஒலுவில் கிராமம் , திராய்கேணி , நிந்தவூர் சில பகுதி

25.11.2020 - கல்முனை மின் பாவனையாளர் சேவை நிலையம் தரவைகோவில் ,கடற்கரைபள்ளி, அம்மன் கோவில் ,சாய்ந்தமருது மின் பாவனையாளர் சேவை நிலையம் உடையார் வீதி ,வீவீ வீதி , இஸ்லாமபாத் வீட்டுத்திட்டம் சம்மாந்துறை மின் பாவனையாளர் சேவை நிலையம் அம்பாறை வீதி , ஹிலால்புரம் , வங்களாவாடி , ஹிச்ராபுரம்

28.11.2020 - சாய்ந்தமருது மின் பாவனையாளர் சேவை நிலையம் காரைதீவு ,சாய்ந்தமருது , மாளிகைகாடு , கல்முனைக்குடி நிந்தவூர்மின் பாவனையாளர் சேவை நிலையம் சின்னப்பாலமுனை மற்றும் நிந்தவூர் சில பகுதி.

30.11.2020 நிந்தவூர்மின் பாவனையாளர் சேவை நிலையம் ஒலுவில் கிராமம் , திராய்கேணி , நிந்தவூர் சில பகுதி ஆகிய பகுதிகளில் காலை 08.45 முதல் மாலை 04.30 மணி வரையும் மின் தடைப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் துண்டிப்பு பற்றிய தகவல்!!! மின் துண்டிப்பு பற்றிய தகவல்!!! Reviewed by Editor on November 15, 2020 Rating: 5