
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை எதிர்வரும் புதன்கிழமை (18) இரவு 8.30 மணிக்கு நிகழ்த்தவுள்ளார்.
இவ்விசேட உரை, சகல தொலைக்காட்சிகள், வானொலிகள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் விசேட உரை!!!
Reviewed by Editor
on
November 15, 2020
Rating:
Reviewed by Editor
on
November 15, 2020
Rating: