ரிஷாத் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டார்


ஒக்டோபர் 19ஆம் திகதி தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்ட  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் இன்று (25) கொழும்பு கோட்டை நீதிவான் அவர்களினால் பினையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.


ரிஷாத் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டார் ரிஷாத் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டார் Reviewed by Editor on November 25, 2020 Rating: 5