
பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கிழக்கு மாகாண இணைப்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அவர்களின் இணைப்பாளர் அலுவலகம் இன்று (11) கல்முனை நாவிதன்வெளி பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது.
இந்த புதிய காரியாலயத்தை முன்னாள் பிரதியமைச்சரும், பிரதமரின் கிழக்கு மாகாண இணைப்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
கருணா அம்மானின் காரியாலயம் கல்முனையில் திறந்து வைக்கப்பட்டது
Reviewed by Editor
on
November 11, 2020
Rating:
Reviewed by Editor
on
November 11, 2020
Rating: