3.5kg நிறையுடைய சூலக கட்டி சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது...


(றிஸ்வான் சாலிஹூ)

3.5கிலோகிராம் நிறையுடைய சூலகக்கட்டி ஒன்று பெண் ஒருவருக்கு சத்திர சிகிச்சை மூலம் இன்று (11) புதன்கிழமை கல்முனை டாக்டர். ஜெமீல் ஞாபகார்த்த தனியார் வைத்தியசாலையில் பெண் நோயியல் மற்றும் மகப்பேற்று வைத்திய குழாமினால் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.

பெண் நோயியல் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் எச்.எம். றஸீன் முஹம்மட் மற்றும் மயக்கவியல் வைத்திய நிபுணர் டாக்டர். தேவகுமார் அவருடைய குழுவினர்களாலயே இச்சத்திர சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

3.5kg நிறையுடைய சூலக கட்டி சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது... 3.5kg நிறையுடைய சூலக கட்டி சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது... Reviewed by Editor on November 11, 2020 Rating: 5