ஊடகவியலாளர் சந்திரமதி காலமானார்

 


ஊடகவியலாளர் சந்திரமதி குழந்தைவேல் திடீர் சுகயீனம் காரணமாக இன்று (21) காலமானார்.

சக்தி TV ஊடக நிறுவனத்தில் செய்தி தயாரிப்பாளராக கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர் சந்திரமதி காலமானார் ஊடகவியலாளர் சந்திரமதி காலமானார் Reviewed by Editor on November 21, 2020 Rating: 5