
(எம்.எஸ்.எம்.நூர்தீன்)
இன்று (11) தொடக்கம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை மீண்டும் காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாச்சார மண்டபத்தில் வெளிநோயாளர் பிரிவு (OPD), வாராந்த கிளினிக்( CLINIC ) சேவைகள் இயங்கும் என்று காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அறிவித்தல்...
Reviewed by Editor
on
November 11, 2020
Rating:
Reviewed by Editor
on
November 11, 2020
Rating: