பணிப்பாளர் சபை உறுப்பினராக றிஸ்லி முஸ்தபா நியமனம்



(றிஸ்வான் சாலிஹூ)

கிழக்கு மாகான வீடமைப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக ஜனாப். றிஸ்லி முஸ்தபா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இதற்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தினை கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜஹம்பத் அவர்கள் இன்று (17) செவ்வாய்க்கிழமை வழங்கி வைத்தார்கள்.


பணிப்பாளர் சபை உறுப்பினராக றிஸ்லி முஸ்தபா நியமனம் பணிப்பாளர் சபை உறுப்பினராக றிஸ்லி முஸ்தபா நியமனம் Reviewed by Editor on November 17, 2020 Rating: 5