
(றிஸ்வான் சாலிஹூ)
நடைபெற்று முடிந்த தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் கீழ் உள்ள அக்கரைப்பற்று கோட்ட பாடசாலைகளில் புலமைப் பரிசில் பெற தகுதியுடைய மாணவர்களின் எண்ணிக்கை பாடசாலை ரீதியாக வெளியிடப்பட்டுள்ளது.
இதில் அதிகூடிய புள்ளியை அக்கரைப்பற்று ஹிஜ்ரா பாடசாலையின் மாணவன் அப்துல் பாயிஸ் அப்னாஸ் சகி 197 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும், கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்று கோட்ட பாடசாலை மற்றும் புலமைப் பரிசில் பெற தகுதியுடைய மாணவர்களின் எண்ணிக்கை,
அக்/ அல்-முனவ்வறா கனிஷ்ட கல்லூரி -31
அக் / ஆயிஷா பாலிகா மகளிர் கல்லூரி -21
அக் / அஸ்-ஸிறாஜ் ஜூனியர் கல்லூரி -14
அக்/ ஆண்கள் வித்தியாலயம் -10
அக்/ அஸ்-ஸாஹிறா வித்தியாலயம் -10
அக் / ஜுனியர் (Division -06) -06
அக்/ முஹம்மதியா (பள்ளிக்குடியிருப்பு) - 06
அக்/ ஹிஜ்றா வித்தியாலயம். - 05
அக்/ அல் - பாத்திமிய்யா வித்தியாலயம் -04
அக்/ Dr.பதீயுதின் மஃமூத் வித்தியாலயம் - 02
அக் / சம்சுல்- உலும் வித்தியாலயம் -01
அக் / காதிரியா வித்தியாலயம். -01
Reviewed by Editor
on
November 16, 2020
Rating: