
(றிஸ்வான் சாலிஹூ)
பஹ்ரைன் நாட்டின் புதிய பிரதமராக இளவரசர் ஷேக் சல்மான் பின் ஹமத் அல்-கலீபா இன்று (12) நியமிக்கப்பட்டுள்ளதாக "பஹ்ரைன் நியூஸ்" உறுதிப்படுத்தியுள்ளது.
பிரித்தானிய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், பஹ்ரைன் நாட்டின் துணைப் பிரதமராக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஹ்ரைனின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார்
Reviewed by Editor
on
November 12, 2020
Rating:
Reviewed by Editor
on
November 12, 2020
Rating: