உடல்களை தகனம் செய்வது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுங்கள், ஐ.நா இலங்கையிடம் வேண்டுகோள்!!!




கொவிட்-19 இனால் உயிரிழப்பவர்களை தகனம் செய்வது தொடர்பான தீர்மானத்தினை மீள் பரிசீலனை செய்யுமாறு ஐக்கிய நாடுகளின் இலங்கை அலுவலகம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உடல்களை தகனம் செய்வது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுங்கள், ஐ.நா இலங்கையிடம் வேண்டுகோள்!!! உடல்களை தகனம் செய்வது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுங்கள், ஐ.நா இலங்கையிடம் வேண்டுகோள்!!! Reviewed by Editor on November 12, 2020 Rating: 5