அணியின் தலைவராக சஹிட் அப்ரிடி

 


லங்கா ப்ரீமியர் லீக் (LPL) காலி க்ளாடியேடர்ஸ் அணியின் தலைவராக சஹிட் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.

நாளை மறுதினம் இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அணியின் தலைவராக சஹிட் அப்ரிடி அணியின் தலைவராக சஹிட் அப்ரிடி Reviewed by Editor on November 21, 2020 Rating: 5