தம்புள்ளை அணியின் ஓசத பெர்னான்டோ LPL தொடரை இழப்பாரா?



(றிஸ்வான் சாலிஹூ)

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் தொடரின் இன்றைய (28) கண்டி அணியுடனான போட்டியில் துடுப்பெடுத்தாட்டத்தின் போது உபாதைக்குள்ளான தம்புள்ளை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஓசத பெர்னான்டோ துடுப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது அவருடைய காலில் ஏற்பட்ட உபாதை ஏற்பட்டது.

இதன் காரணமாக இத்தொடரின் ஏனைய போட்டிகளில் விளையாட முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த போட்டியில் டக்வத் லுயிஸ் முறையில் 04 ஓட்டங்களால் தம்புள்ளை அணி வெற்றி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


தம்புள்ளை அணியின் ஓசத பெர்னான்டோ LPL தொடரை இழப்பாரா? தம்புள்ளை அணியின் ஓசத பெர்னான்டோ LPL தொடரை இழப்பாரா? Reviewed by Editor on November 28, 2020 Rating: 5