PCR பரிசோதனைக்காக 50 லட்சம் ரூபாவினை கொழும்பு ஜெம் அண்ட் ஜுவலரி நிறுவனம் வழங்கி உள்ளது.
கண்டி தேசிய வைத்தியசாலைக்கு கொழும்பு மாவட்ட ஜெம் அண்ட் ஜுவலரி அமைப்பின் தலைவர் முஹமட் றிபாஸ் 5 மில்லியன் ருபா காசோலையை வழங்கி வைத்தார்.
கொரோனா பதிசோதனைக்கான PCR இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்காகவே இந்த நன்கொடை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் தனவந்தர் 50இலட்சம் நிதியுதவி வழங்கினார்
Reviewed by Editor
on
December 25, 2020
Rating:
