இறக்காம வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டது!!!


(இஸ்மாலெப்பை மபாஸ் - இறக்காமம்)

இறக்காமம் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இன்று (08) செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற சபை அமர்வின் போது 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வாசிப்பில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 05 பேரும், அதற்கு எதிராக 07 பேரும் வாக்களித்ததன் பிரகாரம் இந்த வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



இறக்காம வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டது!!!  இறக்காம வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டது!!! Reviewed by Editor on December 08, 2020 Rating: 5