
துபாயின் சிறந்த இளம் நிர்வாக இயக்குனர் விருதை முசலி கரடிக்குழி கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட முஹம்மது ஸுஹைர் பெற்றுக் கொண்டார். இவர் துபாயில் “Goldfinchs Tourism LLC” நிறுவனத்தின், நிறுவனரும், நிர்வாக இயக்குனரும், இலங்கையில் "Goldfinchs Travels (Pvt) Ltd” நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி இளம் வயதிலேயே இவ்விருதுகளைய பெற்றுள்ளார்.
புத்தளம் வேப்பமடு முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் ஆரம்ப மற்றும் உயர்கல்வியை கற்ற ஓர் இளம் தொழில் அதிபரான முகமத் ஸுஹைர் அவர்களின் விருது வளர்ந்து வரும் இளம் தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் நாட்டின் சிறந்த இளம் நிர்வாக இயக்குனர் விருதை பெற்றுக் கொண்டார்
Reviewed by Editor
on
December 03, 2020
Rating:
Reviewed by Editor
on
December 03, 2020
Rating: