(றிஸ்வான் சாலிஹூ)
இந்நாட்டு முஸ்லிம்கள் குறிப்பாக, நான் பழகிய அனைத்து முஸ்லிம்களும் மிகவும் நல்லவர்கள். நான் கிரிக்கெட்டுக்கு வருவதற்கு முன்பும், 1996 இல் உலக கோப்பையை வென்றதன் பின்பும் கூட கொழும்பில் நீண்ட காலமாக ஒரு முஸ்லிம் நண்பரின் வீட்டி லேயே தங்கியிருந்தேன்.
என்னுடைய பார்வையில் முஸ்லிம்கள் அன்றும் இன்றும் நல்லவர்களே! இன்று அவர்கள் பொருத்தமற்ற அளவீடுகளால் கணிக்கப்படுவது எனக்கு கடும் கவலை தருகிறது என்று நேற்று (05) தனியார் ஊடகமொன்றுக்கு இவ்வாறு பதிலளித்தார் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூரிய.
என்னுடைய பார்வையில் முஸ்லிம்கள் அன்றும் இன்றும் நல்லவர்களே - சனத் ஜெயசூரிய.
Reviewed by Editor
on
December 06, 2020
Rating:
