உடல்கள் கட்டாய எதிர்ப்புக்கெதிராக ஆர்ப்பாட்டம்


இன்று (21) திங்கட்கிழமை காலை பொரளை மயானத்திற்கு முன்னால் முஸ்லிம் கத்தோலிக்க உடல்கள் கட்டாய எரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான கண்டன போராட்டம் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டவர்கள் வெள்ளை சீலையை கட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


உடல்கள் கட்டாய எதிர்ப்புக்கெதிராக ஆர்ப்பாட்டம் உடல்கள் கட்டாய எதிர்ப்புக்கெதிராக ஆர்ப்பாட்டம் Reviewed by Editor on December 21, 2020 Rating: 5