
(றிஸ்வான் சாலிஹூ)
இன்று (21) திங்கட்கிழமை அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் பாலமுனை கொவிட் வைத்தியசாலையின் நோயாளிகளது கழிவுகளால் நிலக்கீழ் நீர் மாசடைந்து எமது பிரதேசத்தில் கொறோணா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தடுக்க நீதிமன்றின் கட்டளையைப் பெறுவதற்கு வழக்குத்தாக்கல் செய்தமை தொடர்பில் சட்டத்தரணி எம்.ஏ.அன்சீல் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தினார்.
கிழக்கு மாகாண சுகாதார பிரிவினருக்கு எதிராக வழக்கு தாக்கல் (வீடியோ)
 
        Reviewed by Editor
        on 
        
December 21, 2020
 
        Rating: 
 
        Reviewed by Editor
        on 
        
December 21, 2020
 
        Rating: