
திருகோணமலை மாவட்ட முன்னாள் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதி அமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்றுப் இன்று (15) செவ்வாய்க்கிழமை காலை கிண்ணியாவில் வைத்து CID யினரால் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டுளார்.
கடந்த நல்லாட்சியில் கட்சியின் தலைவர் றிஷாட் பதியுதீன் அவர்களின் அமைச்சின் சதோச வாகனத்தை சட்ட விரோதமாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டிலயே இவர் கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்றுப் கைது!
Reviewed by Editor
on
December 15, 2020
Rating:
