கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை வழங்கும் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

 


(றிஸ்வான் சாலிஹூ)

மருதமுனை பிரதேச வைத்தியசாலை மருதமுனை மக்களினதும் ஊழியர்களினதும் அர்ப்பணிப்புடன் கொரோணா வைத்தியசாலையாக இப்பிரதேச மக்களின் பாவனைக்கு இன்று (09) கையளிக்கப்படுகின்றது என்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் மேலதிக பணிப்பாளர் டாக்டர் ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.றஜாப் தெரிவித்துள்ளார்.

மருதமுனை பிரதேச வைத்தியசாலை - கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட பெண்களை அனுமதித்து சிகிச்சை வழங்கும் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை வழங்கும் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை வழங்கும் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. Reviewed by Editor on December 09, 2020 Rating: 5