ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களால் நாளை ( 23) புதன்கிழமை பலவந்தமாக ஜனாசா எரிப்புக்கு எதிராக பொரளை பொதுமயானத்திற்கு அருகாமையில் அமைதியான ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரவூப் ஹக்கீம் தலைமையில் ஆர்ப்பாட்டம்
Reviewed by Editor
on
December 22, 2020
Rating: 5