முன்னாள் பிரதி அமைச்சர் விளக்கமறியலில்


நேற்று செவ்வாய்க்கிழமை (15) கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் உள்ளிட்ட இருவர் நாளை (17) வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சதொச நிறுவனத்திற்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில், நேற்று (15) காலை கிண்ணியாவிலுள்ள அவரது வீட்டில் வைத்து கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதி அமைச்சர் விளக்கமறியலில்  முன்னாள் பிரதி அமைச்சர் விளக்கமறியலில் Reviewed by Editor on December 16, 2020 Rating: 5