மஹர சிறைக்கைதிகள் நால்வரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் இன்று (16) நிராகரித்துள்ளது.இன்றும் நாளையும் சடலங்களை தகனம் செய்யுமாறு நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.