அதிரடியாக வீடு திரும்பும் அப்ரிடி



லங்கா பிரிமியர் லீக் தொடரில் பங்கு கொள்ளும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷஹீட் அப்ரிடி, அவசரநிலை காரணமாக சொந்த நாட்டுக்கு செல்லவுள்ளார் என்று அவருடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

"துரதிஷ்டவசமாக எனக்கு வீடு திரும்புவதற்கு தனிப்பட்ட அவசரநிலை உள்ளது. நிலைமை கையாளப்பட்ட உடனேயே எனது அணியில் சேர நான் திரும்புவேன்" என காலி கிளாடியேட்டர்ஸ் அணியின் தலைவர் அப்ரிடி அறிவித்துள்ளார்.

அதிரடியாக வீடு திரும்பும் அப்ரிடி அதிரடியாக வீடு திரும்பும் அப்ரிடி Reviewed by Editor on December 02, 2020 Rating: 5