அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸாக்கள் வெளியாகிறது!!!



(றிஸ்வான் சாலிஹூ)

மாளிகைக்காடு மையவாடியில் இருந்து கடலரிப்பால் அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸாக்கள் வெளியாகின்றன.

சாய்ந்தமருது மாளிகைக்காடு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்ட ஜனாஷாக்கள் மஞ்சிப்பலகை கூட உக்காமல் கபன் சீலைகள் நிறமும் மாறாத நிலையில் உள்ள ஜனாஸாக்கள் கடலலையால் தோண்டப்பட்டு வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இவ்வளவு காலமும் இதற்கு நிரந்தர தீர்வு செய்யாமல் இருக்கும் அரசியல் வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளிடம் பொதுமக்கள் இந்த பிரச்சினையை எடுத்துரைத்து எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்து விட்டார்கள்.

அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸாக்கள் வெளியாகிறது!!! அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸாக்கள் வெளியாகிறது!!! Reviewed by Editor on December 02, 2020 Rating: 5