அக்கரைப்பற்றிலும் கபன் சீலைப் போராட்டம்



(றிஸ்வான் சாலிஹூ)

இலங்கையில் கொரோனா தொற்றால் மரணிப்பவர்களை தகனம் செய்வதற்கு எதிராக நாடு முழுவதும் கபன் சீலைப் போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.


அதனடிப்படையில் அக்கரைப்பற்று இளைஞர்களால் இன்று (18) வெள்ளிக்கிழமை காலை, அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்னால் அமைதியான முறையில் கபன் சீலைப் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.


அக்கரைப்பற்றிலும் கபன் சீலைப் போராட்டம் அக்கரைப்பற்றிலும் கபன் சீலைப் போராட்டம் Reviewed by Editor on December 18, 2020 Rating: 5