
கிழக்கு மாகாண ஆங்கில டிப்ளோமதாரிகளை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கும் போட்டிப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இப் பரீட்சை எதிர்வரும் சனிக்கிழமை (12) நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண பரீட்சை ஒத்தி வைக்கப்பட்டது
Reviewed by Editor
on
December 07, 2020
Rating:
Reviewed by Editor
on
December 07, 2020
Rating: