
உயர் நீதிமன்ற புதிய நீதிபதியாக நிந்தவூரைச் சேர்ந்த கெளரவ.ஏ.எச்.எம். திலீப் நவாஸ் இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
உயர் நீதிமன்ற நீதிபதியாக திரு. திலீப் நவாஸ் பதவிப்பிரமாணம்
Reviewed by Editor
on
December 01, 2020
Rating:
Reviewed by Editor
on
December 01, 2020
Rating: