மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள்



(றிஸ்வான் சாலிஹூ)

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் 14 புதிய நீதிபதிகள் இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி  அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அவர்களின் பெயர்கள் பின்வருமாறு,


01- திருமதி மேனகா விஜேசுந்தர 

02- திரு. டி.என். சமரகோன் 

03- திரு. எம். பிரசந்த டி சில்வா 

04- திரு. எம்.டி.எம் லபார் 

05- திரு. சி. பிரதீப் கீர்த்திசிங்க 

06- திரு. சம்பத் பீ. அபயகோன் 

07- திரு. எம்.எஸ்.கே.பி. விஜேரத்ன 

08- திரு. எஸ்.யு.பீ. கரலியத்த 

09- திரு. ஆர். குருசிங்க 

10- திரு. ஜி.ஏ.டி. கணேபொல 

11- திருமதி கே.கே.ஏ.வி. ஸ்வர்ணாதிபதி 

12- திரு. மாயாதுன்ன கொரயா 

13- திரு. பிரபாகரன் குமாரரட்னம் 

14- திரு. டபிள்யூ.என்.என்.பி. இத்தவல


மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள் Reviewed by Editor on December 01, 2020 Rating: 5