இராஜாங்க அமைச்சராக லொஹான் நியமனம்



சிறைச்சாலைகள் நிர்வாகம் மற்றும் கைதிகள் மறுவாழ்வு இராஜாங்க அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ லொஹான் ரத்வத்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களினால் இன்று (02) நியமிக்கப்பட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சராக லொஹான் நியமனம் இராஜாங்க அமைச்சராக லொஹான் நியமனம் Reviewed by Editor on December 02, 2020 Rating: 5