(றிஸ்வான் சாலிஹூ)
அம்பாறை மாவட்டம் மற்றும் ஏனைய முஸ்லிம் பிரதேசங்களில் இன்று (25) வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகை நேரத்தை தொடர்ந்து இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களது ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதற்கு எதிராக அமைதியான முறையில் நாடு முழுவதும் போராட்டம் இடம்பெற்றது.
பாலமுனை
நற்பிட்டிமுனை
அக்கரைப்பற்று
காத்தான்குடி
சம்மாந்துறை
கல்முனை
யாழ்ப்பாணம் சோனகதெரு ஐந்து சந்தி
களுத்துறை
புத்தளம் (பாலாவி பிரதேசம்)

ஜனாஸா எரிப்புக்கு எதிராக பரவலாக நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது (படங்கள்)
Reviewed by Editor
on
December 25, 2020
Rating:
