
(அலுவலக செய்தியாளர்)
உயர்நீதிமன்ற கட்டட வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (15) மாலை ஏற்பட்ட திடீர் தீ பரவலை பார்வையிட எதிர்க்கட்சித் தலைவர் கெளரவ. சஜித் பிரேமதாஸ அங்கு விஜயம் செய்து அதனை பார்வையிட்டும் உரிய அதிகாரிகளையும் சந்தித்தார்.
உயர்நீதிமன்றத்துக்கு சஜித் பிரேமதாஸ விஜயம்!!!
Reviewed by Editor
on
December 16, 2020
Rating:
