(றிஸ்வான் சாலிஹூ)
2021ஆம் ஆண்டின் கல்வியாண்டுக்கான புதிய மாணவர்களை அனுமதிப்பதற்குரிய பாடநெறி தகவல்களை தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்ச்சி திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன் படி, அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரி, பின்வரும் பாடநெறிகளுக்கு மாணவர்களை உள்ளீர்ப்பு செய்யவுள்ளதாக கல்லூரியின் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் சஹாப்டீன் பிஸ்றீன் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில்,
1. Construction Industry
இத் துறையின் கீழ் NVQ 4/5 பாடநெறிகளும்
2. Accounting
இத் துறையின் கீழ் NVQ 4 / 6 பாடநெறிகளும்
3. Agriculture
4. Electrical Trade
5. ICT, Type writing and Graphics
6. Industrial Plumbing
7.Motor Cycle Repairing
போன்ற துறைகளில் NVQ 3 & 4 பாடநெறிகளும்
8. English Language பாடநெறிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த பாடநெறிகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி 29.01.2021 ஆகும்.
மேலதிக தகவல்களை www.dtet.gov.lk இணையத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
