கிழக்கு மாகாணத்தில் நாளை பாடசாலை ஆரம்பம்



அக்கரைப்பற்று தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களைத் தவிர்ந்த கிழக்கு மாகாணத்தின் ஏனைய சகல பாடசாலைகளும் நாளை (07) திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண பாடசாலைகள் கடந்த வாரம் கொரோனா மற்றும் சூறாவளி காரணமாக மூடப்பட்டிருந்த நிலையிலேயே  நாளை திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


நன்றி - சூரியன்

கிழக்கு மாகாணத்தில் நாளை பாடசாலை ஆரம்பம் கிழக்கு மாகாணத்தில் நாளை பாடசாலை ஆரம்பம் Reviewed by Editor on December 06, 2020 Rating: 5