தனிமைப்படுத்தப்படும் சில பகுதிகள்

 


எஹலியகொட பகுதியை சேர்ந்த மினன்ன, விலேகொட, யகுதகொட, அஸ்ககுல வடக்கு மற்றும் போபத்த ஆகிய பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொடகவெல பகுதியை சேர்ந்த ரக்வான நகரம், ரக்வான வடக்கு மற்றும் தெற்கு, முஷிம்புல மற்றும் கொட்டல ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.


தனிமைப்படுத்தப்படும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படும் சில பகுதிகள் Reviewed by Editor on December 27, 2020 Rating: 5