கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி இன்று (30)புதன்கிழமை கட்டார் நாட்டின் தலைநகர் தோஹாவில் உள்ள சுகாதார மையத்தில் COVID19 தடுப்பூசியை எடுத்துக் கொண்டார்.