(றிஸ்வான் சாலிஹூ)
இலங்கையில் நடைபெற்று வரும் லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் தொடரின் அரையிறுதி போட்டி தொடர்பான அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது.
முதலாவது அரையிறுதி போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13) மாலை 7.00மணிக்கு கொழும்பு மற்றும் காலி ஆகிய அணிகளுக்கும், இரண்டாவது அரையிறுதி ஆட்டம் தம்புள்ளை மற்றும் ஐப்னா ஆகிய இரு அணிகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (14) மாலை 7.00மணிக்கு இடம்பெறவுள்ளது.
இப்போட்டிகள் அனைத்தும் ஹம்பாந்தோட்டை சூரியவெவ சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
LPL அரையிறுதி போட்டி அட்டவணை!!!
Reviewed by Editor
on
December 12, 2020
Rating:
