தனிமைப்படுத்தல் ஊடரங்கு 15வரை நீடிப்பு



காத்தான்குடியில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊடரங்கு எதிர்வரும் 15 ஆம் திகதி வரையும் நீடிக்கப்பட்டுள்ளதாக மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

நேற்று (03) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்திலே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி - எம்.எஸ்.எம்.நூர்தீன் (ஊடகவியலாளர்)

தனிமைப்படுத்தல் ஊடரங்கு 15வரை நீடிப்பு தனிமைப்படுத்தல் ஊடரங்கு 15வரை நீடிப்பு Reviewed by Editor on January 04, 2021 Rating: 5