சாதனை முத்துக்களை கெளரவிக்கும் நிகழ்வு



(றிஸ்வான் சாலிஹூ)

2020ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் அக்/அட்டாளைச்சேனை இக்றா வித்தியாலயத்தில் சித்தியடைந்த "சாதனை முத்துக்களை பாராட்டி கெளரவிக்கும் பெரு விழா" இன்று (27) புதன்கிழமை வித்தியாலய ஆராதனை மண்டபத்தில் பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது.



கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.காசீம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.


சாதனை முத்துக்களை கெளரவிக்கும் நிகழ்வு சாதனை முத்துக்களை கெளரவிக்கும் நிகழ்வு Reviewed by Editor on January 27, 2021 Rating: 5