கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளராக புதியவர் நியமனம்



(முஹம்மட் நளீர் , பட உதவி - இர்பான்)

கொழும்பு தெற்கு ராகம போதனா வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப்பணிப்பாளரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சுவாச நோய் பிரிவின் பணிப்பாளருமான சம்மாந்துறையைச் சேர்ந்த டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் அவர்கள் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளராக புதியவர் நியமனம் கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளராக புதியவர் நியமனம் Reviewed by Editor on January 10, 2021 Rating: 5