நாமல் ராஜபக்ச தனது ஆலோசனையை தெரிவித்துள்ளார்!!!


வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பும் தொழிலாளர்களை அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர்
நாமல் ராஜபக்ச தனது ஆலோசனையை முன்மொழிந்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பும் தொழிலாளர்களை அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்துமாறும் அல்லது ஹோட்டல்களை இலவசமாக வழங்குவதற்கும் அவர் தனது ஆலோசனையை முன்மொழிந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் சிரமம் இன்றி இலங்கை வர கூடியதாக இருக்கும் எனவும் இத்தீர்மானத்தை வெகுவிரைவில் நிறைவேற்றுமாறும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாமல் ராஜபக்ச தனது ஆலோசனையை தெரிவித்துள்ளார்!!! நாமல் ராஜபக்ச தனது ஆலோசனையை தெரிவித்துள்ளார்!!! Reviewed by Editor on January 05, 2021 Rating: 5