
(றிஸ்வான் சாலிஹூ)
இந்தியாவினால் இலங்கை நாட்டுக்கு வழங்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனெகா (Oxford Astra - Zeneca) தடுப்பூசியை இந்நாட்டு மக்களுக்கு செலுத்தும் ஆரம்ப நிகழ்வு நேற்று (29) வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இலங்கையில் சுகாதார துறையைச் சார்ந்தவர்களுக்கு முதலில் இந்த தடுப்பூசி ஏற்றல் நாடு முழுவதும் ஆரம்பித்திருந்த நிலையில் தற்போது அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சுகாதாரத்துறையைச் சேர்ந்த வைத்தியர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இன்று (30) சனிக்கிழமை காலை முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட சுகாதாரதுறையினுருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
Reviewed by Editor
on
January 30, 2021
Rating:
Reviewed by Editor
on
January 30, 2021
Rating:




