(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்றில் இன்று (03) ஞாயிற்றுக்கிழமை அரசியல் அமைப்பு நகல் வரைபு வெளியிடப்பட்டது.
அக்கரைப்பற்று ஆதம் சட்ட செயலகத்தைச் சேர்ந்த சட்டத்தரணி ஆவன்னா முகமது பாரூக் அவர்களால் தொகுக்கப்பட்ட "அரசியல் நகல் வரைபு" இன்று (03) ஞாயிற்றுக்கிழமை காலை அக்கரைப்பற்று கடற்கரையில் அமைந்துள்ள மெங்கோ கார்டனில் காலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மகாநாட்டில் இது வெளியீட்டு வைக்கப்பட்டது.
சட்டத்தரணி சாகுல் ஹமீத் மனார்த்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலாநிதி அல்-ஹாபீழ் எம்.ஐ.சித்தீக் அவர்களால் சிறப்புரையும் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் உள்ளூர், வெளியூர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"அரசியல் நகல் வரைபு" வெளியிடப்பட்டது!!!
Reviewed by Editor
on
January 03, 2021
Rating:
