
நாளை (27) அதிகாலை 5 மணி முதல், பண்டாரகம, அட்டுலுகமவில் 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள், எஹலியகொடையில் மொரகல கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தலிருந்து விலகும் சில பகுதிகள்!!!
Reviewed by Editor
on
January 26, 2021
Rating:
