அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சருமான விமலவீர திசாநாயக்கவுக்கு இன்று (12) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.