பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம் !!!


இன்று (13) இடம்பெறவிருந்த பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டத்தை கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் ஆலோசனைக்கு அமைய எதிர்வரும் திங்கட்கிழமை (18) நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க அறிவித்துள்ளார். 

எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளின் பணிகள் தொடர்பில் தீர்மானிப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் இந்தக் கூட்டம் இடம்பெறவிருந்தது.


பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம் !!! பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம் !!! Reviewed by Editor on January 13, 2021 Rating: 5