
(இர்பான் றிஸ்வான்)
அவுஸ்திரேலிய பூா்வ குடிகளின் வரலாற்றைப் போற்றும் வகையில், அந்நாட்டு தேசிய கீதத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் வசித்து வருகின்றனா். அந்த நாட்டை ஆங்கிலேயா்கள் 18-ஆம் நூற்றாண்டில் தங்கள் காலனி ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்தனார். அதன் பூர்வ குடிமக்கள் பின்தங்கிய சமூகமாக அங்கு இருந்து வருகின்றனா்.
அண்மைக்காலமாக, பூா்வ குடி வரலாற்றுக்கு அவுஸ்திரேலிய அரசு முக்கியத்துவமளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அந்நாட்டின் தேசிய கீதத்தில் ‘இளமையான சுதந்திர நாடு’ (Australians all let us rejoice, for we are young and free) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய கீதத்தில் திருத்தம்!
Reviewed by Editor
on
January 03, 2021
Rating:
