
கட்டாருக்கான புதிய இலங்கைத் தூதுவர் முஹமட் மஃபாஸ் மொஹிதீன் நேற்று (17) ஞாயிற்றுக்கிழமை இலங்கைத் தூதரகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் தூதுவராலய உயரதிகாரிகள் மற்றும் பல மதப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
புதிய இலங்கைத் தூதுவர் கடமையை பொறுப்பேற்றார்!!!
Reviewed by Editor
on
January 18, 2021
Rating:
Reviewed by Editor
on
January 18, 2021
Rating: